தரமற்ற வீடு – நுகர்வோர் நீதிமன்றம் ரூ.27.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!
திருச்சி:திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த தனசேகரன் என்பவர், தனது சொந்தமாக உள்ள கே. சாத்தனூரில் 2,400 சதுர அடியில் வீடு கட்டிக்கொடுக்க, திருச்சி எடமலைப்பட்டிபுதூரைச் சேர்ந்த ஒரு தனியார்...



